சேலையில் கூட இந்த அளவுக்கு கவர்ச்சியா..? - பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள் - வைரல் புகைப்படம்


நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய அளவில் பிரபலமான நடிகை. நடிகர் விஜய்யின் தமிழன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது, ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் ஆவர். 

அமெரிக்காவை சேர்ந்த தன்னை விடவும் 10 வயது குறைவான நிக் ஜோனஸ் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்நிலையில், நேற்று நிக் ஜோனஸ்-ன் தம்பியும், பிரியங்கா சோப்ராவின் மைத்துனருமான ஜோ ஜோனஸ்-ன் திருமணம் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் பக்கா ட்ரெடிஷனலாக புடவை அணிந்து கொண்டு கலந்து கொண்டார் அம்மணி. ஆனால், லோ நெக் ஜாக்கெட், ட்ரான்ஸ்ப்ரன்டான சேலை காரணமாக அம்மணியின் முன்னழகு எடுப்பாக வெளியே தெரிந்தது. 

இதனை பார்த்த ரசிகர்கள், சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா என கழுவி ஊத்தி வருகிறார்கள். 

இதோ அந்த புகைப்படம்,