என்ன ஆனார் கயல் ஆனந்தி..? - தற்போதைய நிலை என்ன..?


பிரபல இளம் நடிகை கயல் ஆனந்தி. இவர், தமிழில் நடிகர் ஹரிஷ் கல்யான் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். 

தெலுங்கானாவை சேர்ந்த இவர் முதன் முதலில் தெலுங்கில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தில்தில் நடித்து திரையுலகில் கால் பதித்தார்.

ஆனால், கும்கி இயக்குனர் சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படம்தான் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத்தந்தது. தொடர்ந்து, திரிஷா இல்லானா நயன்தாரா படத்தில் நடித்தார். 


சமீபத்தில், என் ஆளோட செருப்ப காணோம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், திரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு பிறகு எந்த படமும் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. பரியேரும் பெருமாள் படத்தில் கதை பேசப்பட்டது. ஆனால், கயல் ஆனந்தி பற்று பேச்சே இல்லி. ஆனாலும், தொடர்ந்து படங்களில் நடித்து தான் வருகிறார்.