அரைகுறை ஆடையில் விழாவில் கலந்து கொண்ட ஷில்பா ஷெட்டி..! - கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


நடிகை ஷில்பா ஷெட்டி தமிழ், தெலுங்கு ,கன்னட ,மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி  நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘குஷி’ படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் நடித்துள்ளார்.

மேலும் நடிகை  ஷில்பா ஷெட்டி  பல முன்னணி  நடிகர்களுடனும் நடித்து புகழ்  பெற்றுள்ளார். இவருக்கு இப்போது 44 வயது ஆகின்றது. ஆனால், தன்னுடைய உடலை இன்னமும் ஃபிட்டாக வைத்துக்கொண்டிருக்கிறார். 

காரணம், உடற்பயிற்சி மற்றும் யோகா தான். இந்த இரண்டிலும் இவருக்கு அலாதி பிரியம். தான் செய்வது மட்டுமில்லாமல் அவற்றை எப்படி செய்ய வேண்டும் என வீடியோ எடுத்து ரசிகர்களுடனும் பகிர்ந்து கொள்வார்.


மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபட்டுக்கொண்டேஇருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில், சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் படு கவர்ச்சியாக புடவை அணிந்து வந்து கேமரா லென்ஸ்களை தன்பக்கம் திருப்பினார். 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னம்மா புடவை இது..? என கலாய்த்து வருகிறார்.


You May Like