பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆவது இவர் தான்..!


பிக்பாஸ் சீசன் 3-யில் எலிமினேட் ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில், இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் நடிகை மதுமிதா, சாக்ஷி, மீரா மிதுன், சேரன், சரவணன், கவின் மற்றும் ஃபாத்திமா பாபு என மொத்தம் ஏழு பேர் உள்ளனர்.

இவர்களில் பாத்திமா பாபு வெளியேறுவதற்கு 100% வாய்புகள் உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை இந்த வோட்டிங் சிஸ்டம் எல்லாம் வேலைக்கு ஆகாத ஒன்று என்றும், ரசிகர்களை ஆக்டிவாக வைத்திருக்க வே வோட்டிங் சிஸ்டம் என்ற ஒன்று உள்ளது என்றும் பிக்பாஸ் இரண்டாவது சீசனிலேயே நாம் பார்த்து விட்டோம். 


இப்போது மட்டும் பிக்பாஸ் குழு வோட்டின் அடிப்பபடையிலா எலிமினேட் செய்யப்போகிறார்கள். ஆம், ஃபாத்திமா பாபு-விற்கு எதிராக எந்த ரசிகரும் இல்லை. அதே நேரம் ஆதரவாகவும் எவரும் இல்லை. பிக்பாஸ்-ஐ பொறுத்தவரை யார் அதிக கன்டென்ட் கொடுக்கிறாரோ அவரை நிச்சயம் 70 முதல் 80 நாட்களுக்கு வீட்டிற்குள் வைத்திருப்பார்கள். 

கன்டென்ட் கொடுக்காமல் ஏனோ தானோ என இருப்பவர்களை தூக்கியடித்து விடுவார்கள். அந்த வகையில், இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது ஃபாத்திமா பாபு தான். என்ன கரெக்டா நண்பர்களே..! 

Share it with your Friends