சந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..!


கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான படம் ஜெமினி மூலம் பிரபலம் ஆனவர் கிரண். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை கிரண் ரத்தோட். 

இவர் உண்மையில் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே படங்களில் நடித்து வரும் இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவருக்கு தற்போது 38 வயதாகிறது . 

தமிழில் ஜெமினி, அன்பே சிவம், திவான், அரசு, வின்னர், திருமலை ,திமிரு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அப்போதிலிருந்தே கவர்ச்சிக்கு நோ சொல்லாத இவர் தற்போது 38 வயது ஆகியும் அந்த கவர்ச்சியை கைவிடாமல் தனது கட்டான உடலை பாதுகாத்து வருகிறார். 

அப்படியாக சமீபத்தில் இந்த வயதிலும் கவர்ச்சியான செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு, சந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 
Advertisement
Share it with your Friends