நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட விஷமிகள் - சுதாரித்து கொண்ட ரம்யாபாண்டியன் - சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு..! - வைரலாகும் வீடியோ


தமிழில் ‘டம்மி டப்பாஸு’என்ற டம்மியான படத்தின் மூலம் 2015ல் அறிமுகமானார். ஆனால் நல்ல அடையாளம் கொடுத்த படம் ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’. 

அந்த அடையாளத்தை அழித்து ஒழித்த பெருமை சமுத்திரக்கனியுடன் அவர் நடித்த ‘ஆண் தேவதை’படத்தையே சேரும். ஏனெனில் அப்படத்தில் ஒரு நெகடிவ்வான ரோல் பண்ணியிருந்தார் ரம்யா. 

அப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்ததால், அடுத்து உருப்படியான படங்கள் வராததால் விரக்தியான வந்த ரம்யா பாண்டியன் வழக்கமாக நடிகைகள் கையாளும் யுக்தியில் கவர்ச்சியான படங்கள் எடுத்து தனது ட்விட்டர், முகநூல் ,இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சூடு ஏற்ற ஆரம்பித்தார்.

இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் பெயரில் போலியாக ஆரம்பிக்கப்பட்ட டிவிட்டர் கணக்கு ஒன்றில் இருந்து, சில நிர்வாணப் புடைப்படங்களும் மோசமான பதிவிகளளும் வெளியிடப்பட்டன. இதுகுறித்து ரம்யாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

விஷயத்தை அறிந்த ரம்யா பாண்டியன்உடனடியாக சுதாரித்துகொண்டு எது உண்மயான அக்கவுன்ட் என்பதை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். அதில், போலியான கணக்கை தொடங்கியுள்ளவர்கள் மீது சட்டபடிநடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
Advertisement
Share it with your Friends