முகத்தை மூடிக்கொண்டு விசில் அடித்து படம் பார்த்த இந்துஜா - அப்படி என்ன படம் தெரியுமா..? - வைரலாகும் வீடியோ


மேயாத மான் மற்றும் மெர்குரி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படமான மேயாத மான ஹிட் அடித்தது. 

இதனால், தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, பிகில் படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார். 

இது வரை நடித்த படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என தொப்புள் தெரிய கவர்ச்சி ஆட்டம் போட்டிருகிறார்.

தீவிர ரஜினிரசிகையான இவர் கடந்த 12-ம் தேதி ரஜினி பிறந்தநாளன்று முகத்தை மூடியபடி "பாட்ஷா" படத்தை பார்க்க சென்றுள்ளார். படத்தின் அறிமுக பாடலான ஆட்டோக்காரன் பாடல் வரும் போது ஆரவாரமாக கொண்டாடியுள்ளார்.

இதனை வீடியோ எடுத்து தன்னுடையசமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அம்மணி. 

இதோ அந்த வீடியோ,

முகத்தை மூடிக்கொண்டு விசில் அடித்து படம் பார்த்த இந்துஜா - அப்படி என்ன படம் தெரியுமா..? - வைரலாகும் வீடியோ முகத்தை மூடிக்கொண்டு விசில் அடித்து படம் பார்த்த இந்துஜா - அப்படி என்ன படம் தெரியுமா..? - வைரலாகும் வீடியோ Reviewed by Tamizhakam on December 13, 2019 Rating: 5
Powered by Blogger.