அத பத்தி நானே கவல படல.. அவளுக்கு என்னவாம்..? - VJ மஹாலட்சுமியின் மறுபக்கம்..!


நேற்று முதல் சீரியல் நடிகர் ஈஸ்வர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ விவகாரம் தான் ஹாட் டாப்பிக். 

சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து நடிகை ஜெயஸ்ரீ அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல பகீர் தகவல்களை கூறியுள்ளார்.

அதில், நடிகை மஹாலக்ஷ்மியின் குழந்தையை தனது கணவர் என்னை அப்பா என கூப்பிடு வீடியோ காலில் கூறியதாகவும். அதனை, நான் கண்டித்தபோது " அத பத்தி நானே கவல படல.. அவளுக்கு என்னவாம்..?" என்று கேட்டுள்ளார் மஹாலக்ஷ்மி.

மேலும்,மஹாலக்ஷ்மியை பப்பு என முகநூலில் கொஞ்சியுள்ள ஒரு ஸ்க்ரீன் ஷாட்டும் வெளியாகியுள்ளது.

Advertisement
Share it with your Friends