என்னது..? - கீர்த்தி சுரேஷா இது..? - கண்ணை கசக்கும் ரசிகர்கள்.! - வைரலாகும் புகைப்படங்கள்..!


தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை பல நடிகைகள் உடல் எடை குறைகிறேன் பேர்வழி என சுற்றி வருகிறார்கள். அதிலும் சிலர், உடல் எடை குறைகிறேன் என எழும்பும் தோழுமாக மாறி விடுகிறார்கள். 

ஹன்ஷிகா மோத்வாணிக்கு பிறகு அந்த லிஸ்டில் தன்னுடைய பெயரை இணைத்துக்கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது வெளிவந்துள்ள புகைப்படங்களை பார்த்தால் அநியாயத்துக்கு உடம்பை குறைத்து ஆளே மாறிப்போய் போட்டோஷூட் நடத்தியுள்ளார். 

கீர்த்தி சுரேஷுக்கு வரிசை கட்டி நிற்கும் படங்கள் மிஸ்.இந்தியா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வெளிவர காத்துகொண்டு இருக்கிறது. 


அதுமட்டுமல்லாமல் தமிழ் படத்தில் ரஜினி, சிவா கூட்டணியில் உருவாகி வரும் தலைவர்168 படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்து வருகிறார். பென்குயின் என்ற படம் முடிந்து வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. 


கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னது..? பொசு பொசுவென இருந்த கீர்த்தி சுரேஷா இது..? என கண்ணை கசக்கி விட்டு பார்த்துக்கொண்டிருகிறார்கள்.

Advertisement

Share it with your Friends