பிக்பாஸ் அபிராமி போல முகத்தை மாற்றிய அதுல்யா ரவி.! - பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா..? - ரசிகர்கள் ஷாக்..!


‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா ரவி. தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி, நாடோடிகள் 2, தற்போது அடுத்த சாட்டை 2, என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் எந்த படமும் ஓடவில்லை. 

ஆனாலும் தனது புகைப்படங்களின் மூலன் தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார். கேப்மாரி படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்தார். 

இரண்டு கதாநாயகிகளை வைத்து இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி தமிழ் சினிமா மீது இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போனது. 

கதாநாயகனுக்காக அடித்துக்கொள்ளும் இரண்டு பெண்கள் என்ற நோக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் முதன் முறையாக அதுல்யா இப்படிப்பட்ட மோசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அத்தனை ரசிகர்களிடமும் கெட்ட பெயர் வாங்கிவிட்டார். 

ஆனாலும் தனது மழலை சிரிப்பினாலும் காந்த கண்களாலும் பாவம் பார்த்த இளைஞர்கள் மீண்டு அத்து அத்து என்று அதுல்யா பின் சுத்த ஆரம்பித்துவிட்டார்கள். 

தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் எப்போது ஆக்டிவாக இருப்பது தான் அதுல்யா ரவியின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பின் காரணம். அடிக்கடி, கவர்ச்சி புகைப்ப்டங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார் அம்மணி.

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அவரது முகம் மாறியுள்ளது போல் தோன்றுகிறது. ஏதாவது, பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிகிட்டாரா..? என்ற கேள்வியும்எழுகிறது.

காரணம், அதுல்யாவின் முகம் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம் முகம் போல மாறியுள்ளது. கண்களை கசக்கி விட்டு உத்து பார்த்தால் தான் அதுல்யா போல தெரிகின்றது. 

இதோ அந்த புகைப்படம்,பிக்பாஸ் அபிராமி போல முகத்தை மாற்றிய அதுல்யா ரவி.! - பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா..? - ரசிகர்கள் ஷாக்..! பிக்பாஸ் அபிராமி போல முகத்தை மாற்றிய அதுல்யா ரவி.! - பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா..? - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.