இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் நடிகை நயன்தாரா.! - ரசிகர்கள் ஷாக்..!


புதுமுக நடிகைகள் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகள் கவர்ச்சி காட்டி தங்களது மார்க்கெட்டை அதிகரிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற பெரிய நடிகைகளும் தொடர்ந்து கவர்ச்சியாகவே நடித்து வருகின்றனர். 

இதுகுறித்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியபோது, சினிமாவில் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று சொல்ல முடியாது. சூழ்நிலையைப் பொறுத்து, கதையின் தன்மையை பொறுத்து, சில சந்தர்ப்பங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமா உலகில் முடியாத ஒரு விஷயம் என்று கூறினார். விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ள நடிகை நயன்தாரா முடிந்த வரை படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

சமீப காலமாக நடித்தால்,ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் தான் நடிப்பேன் என்றுபிடிவாதமாக இருந்த நயன்தாரா தொடர்ந்து அஜித், விஜய், ரஜினி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரு ரவுன்ட்வந்ததற்கு இது தான் காரணமாம்.

மேலும், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த இவர் இப்போது மீண்டும் கவர்ச்சியாக நடிக்க சிக்னல் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். பட வாய்ப்புக்காக இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி களத்தில் இறங்கவுள்ளதாக கூறுகிறார்கள்.

மார்கெட்காலியாகி விட்டது. இனிமேல், இவர் படங்களில் நடிப்பது சந்தேகம் தான் எனநினைத்து வந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஷாக்கிங்கான விஷயம் தான்.
Advertisement

Share it with your Friends