சொட்ட சொட்ட நனைந்த படி பல ஆண்களுக்கு நடுவே கவர்ச்சி உடையில் கெட்ட ஆட்டம் போடும் சிம்பு பட ஹீரோயின் - வைரல் வீடியோ..!


நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா நடித்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான “இது நம்ம ஆளு”படத்தில் அறிமுகமானார் கிளாமர் குயின் ஆடா ஷர்மா. 

ஒரு பாடலுக்கு தான் நடனம் ஆடியிருப்பார். ஆனால், அந்த பாடல் மூலம் மட்டுமே பெருவாரியான தமிழக இளசுகளின் கவனத்தை ஈர்த்தார் அம்மணி. சமீபத்தில் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். 

தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்துள்ளார். இணையதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அதுபோல் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இப்போது, கமாண்டோ 3 என்ற ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறும் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி கட்டுமஸ்தான பல ஆண்களுக்கு நடுவே கவர்ச்சி ஆட்டம் போடுவது போன்ற ஒரு காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ,
Advertisement

Share it with your Friends