என்னிடம் எந்த பணமும் இல்லை" - வெளிப்படையாக பேசிய நடிகை அமலா பால்


தமிழில் வெளிவந்த சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அமலாபால். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான "மைனா" திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலா பால். 

இதன்பின் விக்ரம், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார் அமலா. இவர் சென்ற வருடம் நடித்து வெளிவந்த ஆடை படம் கூட விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

அண்மையில் விருது விழா ஒன்றில் இப்படத்திற்காக விருது வாங்க சென்றிருந்தார் நடிகை அமலா பால். 

அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய இவர் "நான் ஒரு படத்தை தயாரித்து வருகிறேன் அதனால் என்னிடம் எந்த பணமும் இல்லை. நீங்கள் எதாவது பணம் வைத்திருந்தால் தாருங்கள்" என்று விளையாட்டாக பேசினார் நடிகை அமலா பால்.

என்னிடம் எந்த பணமும் இல்லை" - வெளிப்படையாக பேசிய நடிகை அமலா பால் என்னிடம் எந்த பணமும் இல்லை" - வெளிப்படையாக பேசிய நடிகை அமலா பால் Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.