2019-ன் மிகவும் விரும்பத்தக்க ஆண்கள் பட்டியல் - இவர் தான் முதலிடம் - வெளியான பட்டியல் இதோ..!


பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று வருடா வருடம் அந்த ஆண்டின் விரும்பத்தக்க ஆண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2019-ம் ஆண்டிற்க்கான அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், ரஜினி, அஜித்,விஜய், கமல்ஹாசன் போன்ற முன்னணிநடிகர்களின் பெயர் இடம்பெறவில்லை. விஜய் சேதுபதி பெயர் கூட இந்தபட்டியலில் இடம் பெறாமல் பிரபலம் இல்லாத சிலரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

எதன் அடிப்படையில் இவர்களுக்கு இந்த ரேங்கை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட திறமை மற்றும் எதனால், இவர்கள் இந்த ரேங்கிற்கு தகுதியானவர்கள் என்ற விளக்கத்தை கொடுத்துள்ளது அந்த பத்திரிக்கை.

அந்த பட்டியலில் படி நடிகர் சிவகார்த்திகேயன் முதல் இடத்தை முன்பதிவு செய்துள்ளார். அனிருத், தனுஷ் ஆகியோர் இரண்டு மற்றும் முன்றாம் இடங்களை நிரப்பியுள்ளார்.

அந்த முழு பட்டியல் இதோ,

 1. சிவகார்த்திகேயன்
 2. அனிருத் ரவிச்சந்திரன்
 3. தனுஷ்
 4. அதர்வா
 5. துருவ் விக்ரம்
 6. கவின்
 7. அர்ஜூன் தாஸ்
 8. ஹரிஷ் கல்யாண்
 9. ஹிப் ஹாப் ஆதி
 10. அமிதாஷ் ப்ரதான்
 11. முகென் ராவ்
 12. சித் ஸ்ரீராம்
 13. ஆதி
 14. ஆதித்யா பாஸ்கர்
 15. விஷ்ணு விஷால்
 16. ஜீவா
 17. சிம்பு
 18. பிக்பாஸ் தர்ஷன்
 19. டீ ஜே அருணாச்சலம்
 20. விஜய் சங்கர்
 21. ஜெயம் ரவி
 22. அசோக் செல்வன்
 23. ஆர்யா
 24. பரத் நிவாஸ்
 25. சாந்தனு பாக்யராஜ்
 26. கிஷோர் ds
 27. கௌதம் கார்த்திக்
 28. கதிஷ்
 29. வாசிங்க்டன் சுந்தர்
 30. கனா தர்ஷன்

2019-ன் மிகவும் விரும்பத்தக்க ஆண்கள் பட்டியல் - இவர் தான் முதலிடம் - வெளியான பட்டியல் இதோ..! 2019-ன் மிகவும் விரும்பத்தக்க ஆண்கள் பட்டியல் - இவர் தான் முதலிடம் - வெளியான பட்டியல் இதோ..! Reviewed by Tamizhakam on March 12, 2020 Rating: 5
Powered by Blogger.