நடிகர் விஜய்யின் மகளா இது..? என்ன இவ்ளோ பெரிய பொண்ணா வளந்துட்டாங்க..? - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்..!


நடிகர் விஜய், சங்கீதா தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். தல அஜித்தை போலவே தளபதி விஜய்யும் தனது பிள்ளைகள் மீது மீடியா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்கிறார்கள். 

விஜய்யின் மகன் அல்லது மகளின் புகைப்படங்களை எப்போதாவது தான் சோசியல் மீடியாவில் காண முடியும். அப்படி ஏதாவது ஒரு போட்டோ கிடைத்துவிட்டால் விஜய் ரசிகர்கள் அதை வைரலாக்கி விடுகின்றனர்.

அந்த வகையில் தற்போது தளபதி விஜயின் மகள் திவ்யாதனது தோழிகளுடன் கூலாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இவர், சென்னையில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். விளையாட்டு போட்டி ஒன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இது இருக்கும் என கருதப்படுகிறது.


ஏற்கனவே தந்தையிடம் தெறி என்ற படத்தில் திவ்யா நடித்து இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் அவருக்கு விருப்பமில்லை என்றும் அவர் விளையாட்டுத்துறையில் தான் சாதிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தெறி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பார்த்த விஜய்யின் மகளா இது..?  இவ்ளோ பெரிய பொண்ணா வளந்துட்டாங்களே..? என்று வியந்து வருகிறார்கள்.

நடிகர் விஜய்யின் மகளா இது..? என்ன இவ்ளோ பெரிய பொண்ணா வளந்துட்டாங்க..? - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்..! நடிகர் விஜய்யின் மகளா இது..? என்ன இவ்ளோ பெரிய பொண்ணா வளந்துட்டாங்க..? - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 01, 2020 Rating: 5
Powered by Blogger.