குளியல் தொட்டியில் படுத்தபடி மொத்ததையும் காட்டிய சீரியல் நடிகை..! - அதிர்ந்து போன நெட்டிசன்கள்..! - என்னம்மா இப்படி பண்றீங்களேமா..?


பிரபல ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான "எம் டி விஸ் ஸ்ப்ளிட் வில்லா" மற்றும் "லவ் ஸ்கூல்" என்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் இளம் நடிகை குஷி முகர்ஜி.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . முதலில் மாடலிங் துறையில் இருந்த குஷி மெல்ல மெல்ல உயர்ந்து தொலைக்காட்சி, சினிமா என உயர்ந்தவர்.

தமிழில் "அஞ்சல்துறை" என்ற ஒரு படத்திலும் நடித்திருக்கிறார்.தெலுங்கில் "ஹார்ட் அட்டாக்" மற்றும் "டோங்கா பிரேமா" என்ற படங்களிலும் நடித்துள்ளார். பிறகு பாலிவுட்டில் கால் வைக்க ஆசைப்பட்ட நமது குஷி முகர்ஜி , ஹிந்தியில் ஆடிஷன் சென்றார்.

ஆனால், சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சீரியல்களில் நடிக்கலாம் என முடிவெடுத்தார் .எப்போதும் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் இவர் பல பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்பவர்களை கிறங்கடிக்க செய்கிறார்.

சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வாய்ப்பு தேடுவதை அம்மணி நிறுத்தி விடவில்லை. தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்கள்.

பொதுவாகவே மேலாடை அணியாமல் கவர்ச்சியான புகைப்படங்களையே வெளியிடும் இவர் தற்போது மிகவும் மோசமான கவர்ச்சி களத்தில் இறங்கியுள்ளார். வெறும் ப்ரா மற்றும் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு பாத் டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் எல்லாம் "A" ரகம்.

இன்ஸ்டாவை சூடேற்றி வரும் அவரது அந்த புகைப்படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.

குளியல் தொட்டியில் படுத்தபடி மொத்ததையும் காட்டிய சீரியல் நடிகை..! - அதிர்ந்து போன நெட்டிசன்கள்..! - என்னம்மா இப்படி பண்றீங்களேமா..? குளியல் தொட்டியில் படுத்தபடி மொத்ததையும் காட்டிய சீரியல் நடிகை..! - அதிர்ந்து போன நெட்டிசன்கள்..! - என்னம்மா இப்படி பண்றீங்களேமா..? Reviewed by Tamizhakam on May 28, 2020 Rating: 5
Powered by Blogger.