லட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..!


இடுப்பழகி நடிகை இலியானா தமிழில் "கேடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தனது கவனத்தை திருப்பிய இலியானா முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். 

நீண்ட இடைவெளிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இலியானாவை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வைத்தார். நடிகர் விஜய் நடிப்பில் உருவான "3 இடியட்ஸ்" படத்தின் ரீமேக்கான "நண்பன்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். 

3 இடியட்ஸ் படத்தில் ஹீரோயின் கரீனா கபூர் ஸ்கோர் செய்ததை போல நண்பன் படத்தில் இழியானாவால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதனால், விஜய் படத்தில் ரீ என்ட்றி கொடுத்தும் புண்ணியமில்லாமல் போனது இழியானவிற்கு. 

தமிழில் பட வாய்புகள் அமையாத காரணத்தினால் நார்த் இந்தியாவுக்கு கிளம்பினார். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்தார். அங்கும் பெரிய வாய்ப்புகள் இல்லை. இடையில் காதல் தோல்வி என தடுமாறினார் அம்மணி.

ஆனால், சமீப காலமாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு நான் ஆக்டிவாக தான் இருக்கிறேன் என்று இயக்குனர்களுக்கும் ரசிகர்களுக்கும் கூறிக்கொண்டே இருக்கிறார். 

அந்த வகையில், தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீருக்குள் நிச்சலடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் இதை கண்ட அவரின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்தும், இணையதளத்தில் வைரலாக்கியும் வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

லட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..! லட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 24, 2020 Rating: 5
Powered by Blogger.