"சண்டே இப்படி தான் இருப்பேன்.." - பிகினி உடையில் நீச்சல் குளத்தில் படுத்த படி அநேகன் பட நடிகை..!


கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கி வரும் நடிகை அமைரா தஸ்தூரின் பிகினி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருந்த அமைரா தஸ்தூருக்கு கடந்த 2013ம் ஆண்டு இந்தி படமான ஐசாக் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. 

வெண்ணெய் சிலை போல இருக்கும் அமைராவை 2015ம் ஆண்டு இயக்குநர் கே.வி. ஆனந்த், தனுஷ் நடிப்பில் வெளியான அநேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார்.கனா கண்டேன், அயன், மாற்றான், கோ படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், கார்த்தி நடிப்பில் வெளியான படம் அநேகன். 

சைக்காலஜிக்கல் த்ரில்லர் லவ் ஸ்டோரியாக உருவான அந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அமைரா தஸ்தூர் நடித்து அசத்தியிருந்தார்.அநேகன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நாயகியாக அமைரா தஸ்தூர் நடித்து வந்தார். 

ஆனால், அந்த படத்தின் ஷூட்டிங் பாதியிலே நிறுத்தப்பட்டு கிடப்பில் கிடக்கிறது. மேலும், காதலை தேடி நித்யானந்தா எனும் தமிழ் படத்திலும் கமீட் ஆகி இருக்கிறார். ஆரம்ப காலத்தில் நானெல்லாம் குடும்பத்துக்கு கட்டுப்பட்ட பெண். கவர்ச்சி எல்லாம் காட்ட மாட்டேன் என்று அடம் பிடித்து வந்தார்.

கத்தரிக்காய் முத்தினால் கடைக்கு வந்து தானே ஆக வேண்டும் என்பது போல அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி காட்டை கட்டவிழ்த்து விட்டார் அம்மணி. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஹாட்டான பிகினி உடையில் நீச்சல் குளத்தில் படுத்தபடி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

"சண்டே இப்படி தான் இருப்பேன்.." - பிகினி உடையில் நீச்சல் குளத்தில் படுத்த படி அநேகன் பட நடிகை..! "சண்டே இப்படி தான் இருப்பேன்.." - பிகினி உடையில் நீச்சல் குளத்தில் படுத்த படி அநேகன் பட நடிகை..! Reviewed by Tamizhakam on May 17, 2020 Rating: 5
Powered by Blogger.