ஸ்ரேயாவை தூக்கி தலை கீழாக தொங்கவிட்டு போஸ் கொடுத்துள்ள கணவர்..! - இப்படியுமா..?


கொரோனா தனிமையிலிருந்து விடுபட்டு கணவர் அண்ட்ரி கொஸ்சிவுடன் ஸ்பெயினில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். பார்சிலோனியா கடை வீதிக்கு வீட்டுத் தேவை பொருட்களை வாங்கச் சென்றார். 

வழியில் இருவரும் குறும்புத்தனங்களைக் கட்டவிழ்த்தனர். அண்ட்ரி நடுவீதியில் கை தட்டியபடி நடனம் ஆடத்தொடங்கினார். அதை ஸ்ரேயா வீடியோவில் பதிவு செய்தார். 

பின்னர் முக கவசத்துடன் ஸ்டே ஹோம் என்று சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அருகில் நின்று அட்வைஸ் செய்தார். கைகளிலும் கிளவுஸ் அணிந்திருந்த ஸ்ரேயா, இந்த இக்கட்டான தருணத்தில் கொஞ்சம் சிரிப்பும் தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபோல் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது, ஸ்ரேயாவின் கணவர் அவரை தூக்கி தலைகீழாக தொங்க விடுவது போன்று போஸ் கொடுத்து ரம்ஜான் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியுமா ரம்ஜான் வாழ்த்து கூறுவார்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

ஸ்ரேயாவை தூக்கி தலை கீழாக தொங்கவிட்டு போஸ் கொடுத்துள்ள கணவர்..! - இப்படியுமா..? ஸ்ரேயாவை தூக்கி தலை கீழாக தொங்கவிட்டு போஸ் கொடுத்துள்ள கணவர்..! - இப்படியுமா..? Reviewed by Tamizhakam on May 25, 2020 Rating: 5
Powered by Blogger.