அட படு பாவிகளா..! - அந்த இடத்தை இப்படியா Zoom செய்து ஃபோகஸ் வப்பீங்க..? - தீயாய் பரவும் நடிகையின் மோசமான வீடியோ..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியில் படித்தில் நடிக்க கமிட்டானார். 

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இன்னும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. செம்ம கிளாமர் லுக்கில் மாளவிகா மோகனன் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மாஸ்டர் பட அப்டேட்டுகளை எல்லாம் பின்னுத்தள்ளிவிடுகிறது. 

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 

இந்நிலையில், விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன் தன்னுடைய முன்னழகில் முக்கால் வாசி தெரியும் படி கன்றாவியான உடை அணிந்து வந்துள்ளார். அப்போது, கேமரா மேன் ஒருவர் மாளவிகா மோகனின் முன்னழகை ஜூம் செய்து ஃபோகஸ் செய்து எடுத்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அட படு பாவிகளா..! - அந்த இடத்தை இப்படியா Zoom செய்து ஃபோகஸ் வப்பீங்க..? - தீயாய் பரவும் நடிகையின் மோசமான வீடியோ..! அட படு பாவிகளா..! - அந்த இடத்தை இப்படியா Zoom செய்து ஃபோகஸ் வப்பீங்க..? - தீயாய் பரவும் நடிகையின் மோசமான வீடியோ..! Reviewed by Tamizhakam on May 26, 2020 Rating: 5
Powered by Blogger.