"என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் .." - பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..!
நடிகை இலியானா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரை அருகே இருந்து எடுத்த கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நண்பன் படத்தின் மூலம் முன்னணி நடிகை என்ற அங்கீரத்தை பெற்றவர் நடிகை இலியானா டி சோசா. அதன்பின் தமிழ் பக்கம் திரும்பி பார்க்காமல் பாலிவுட்டிற்கு திரும்பினார்.
பாலிவுட்டில் திருமணமாக தொழிலதிபருடன் டேட்டிங்கில் இருந்துள்ளார். அதன்பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய இலியானா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது, என்னுடைய தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் என்று கூறி பிகினி உடையில் பீச்சில் படுத்திருக்கும் வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.
"என் தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் .." - பீச்சில் பிகினி உடையில் குப்புற படுத்திருக்கும் வீடியோவை வெளியிட்ட இலியான..!
Reviewed by Tamizhakam
on
June 23, 2020
Rating:
