"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?. நம்ம மைண்டு வேறே அங்க போகுதே..!" - நெட்டிசன்களை பதற வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!


காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். சமீபத்தில், இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கிறது.

அவற்றை பார்க்கும் ரசிகர்கள், வாழ்ந்தா இப்படி ஒரு போன் கூட நான் வாழனும் என்று கூறுவதை பார்க்க முடிகின்றது. இந்நிலையில், டாப் ஆங்கிளில் ஒரு ப்ளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? நம்ம மைண்டு வேறே அங்க போகுதே..! மீம் கிரியேட்டர்கள் இதை எதுக்கு பயன்படுத்துவாங்க..? என்று கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.



"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?. நம்ம மைண்டு வேறே அங்க போகுதே..!" - நெட்டிசன்களை பதற வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! "நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?. நம்ம மைண்டு வேறே அங்க போகுதே..!" - நெட்டிசன்களை பதற வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! Reviewed by Tamizhakam on July 26, 2020 Rating: 5
Powered by Blogger.