பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு மோசமான கவர்ச்சி போஸ் - வைரலாகும் தாராள பிரபு பட நடிகையின் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது. இருந்தாலும், போட்டோ சூட் என்ற ஆயுதம் இருக்கும் வரை சின்னத்திரை முதல் சினிமா வரை பட வாய்ப்புகளில் பிரச்சினை இல்லை. 

பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தி அவ்வப்போதுதனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் உலவ விட்டு வருகிறார் தன்யா ஹோப். தற்போது இவர் நடித்த தாராள பிரபு படம் ஹிட் ஆகிவிட்டது. 

அதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். படங்களில் மட்டும் குடும்பப் பாங்கினியாக வரும் இவர் போட்டோ ஷூட் என வரும் போது கவர்ச்சி ராணியாக மாறி விடுகிறார். 

சமீப காலமாக நடிகை தன்யா ஹோப் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார்.




தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை தன்யா ஹோப் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வருகின்றன.


கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டாமல் காட்டு காட்டு என காட்டும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.

பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு மோசமான கவர்ச்சி போஸ் - வைரலாகும் தாராள பிரபு பட நடிகையின் புகைப்படங்கள்..! பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு மோசமான கவர்ச்சி போஸ் - வைரலாகும் தாராள பிரபு பட நடிகையின் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 13, 2020 Rating: 5
Powered by Blogger.