டீப் லோ நெக் உடையில் படு சூடான செல்ஃபி - வைரலாகும் நேர்கொண்ட பார்வை நடிகையின் ஃபோட்டோ..!


'குரு’, 'டர்ட்டி பிக்சர்ஸ்' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். 

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், சில படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் வித்யா பாலன். 

ஆனால், சமீப காலமாக இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான அளவில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். ஒல்லியாக இருக்கும் நடிகைகள் தான் பாலிவுட்டில் ஜெயிக்க முடியும் என்பதை உடைத்து காட்டியவர் வித்யாபாலன்.

சமீபத்தில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஹீரோயினாக நடிகத்திருந்தார் வித்யா பாலன் என்பது குறிப்பிடத்தக்கது. 


41 வயது நிரம்பிய இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 41 வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

டீப் லோ நெக் உடையில் படு சூடான செல்ஃபி - வைரலாகும் நேர்கொண்ட பார்வை நடிகையின் ஃபோட்டோ..! டீப் லோ நெக் உடையில் படு சூடான செல்ஃபி - வைரலாகும் நேர்கொண்ட பார்வை நடிகையின் ஃபோட்டோ..! Reviewed by Tamizhakam on August 15, 2020 Rating: 5
Powered by Blogger.