இயக்குனர் கெளதம் மேனன் தந்தையை பார்த்துள்ளீர்களா..? அட இவரு தான் வேட்டையாடு விளையாடு படத்துல நடிச்சதா..? வைரல் புகைப்படம்!



திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து, மின்சார கனவு படத்தில் பணியாற்றினார்.

விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய ஃபோட்டான் ஃபேக்டரி நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது. இவரை பலரும் இங்க்லீஷ் இயக்குனர் என்று தான் அழிகிறார்கள். ஆனால், தனது தயாரிப்பில் வெளிவரும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் தூய தமிழில் தான் தலைப்பை வைப்பார்.

இந்நிலையில், தற்போது “சிறு வயதிலேயே நான் பெரிய பையன்” என்ற கேப்ஷனுடன் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இந்த புகைப்படத்தில் தனது தந்தை, தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனின் தந்தை போல்தான் “வாரணம் ஆயிரம்” படத்தில் சூர்யாவின் தந்தை கதாபாத்திரத்தை கௌதம் வாசுதேவ் மேனன் உருவாகியுள்ளதாகவும், இந்த புகைப்படம் வெளியான பின் ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது.


மேலும் இவர் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்திற்கும் இவரது குடும்பத்திற்கும் எதோ ஒற்றுமை உள்ளது.அதில் நடிகர் சூர்யா தந்தையாக நடித்து இருக்கும் கதாபாத்திரம் கௌதம் மேனன் அவர்களின் தந்தையை போலவே அவரின் இன்ஸ்பிரேசன் வைத்து எடுக்கப்பட்டது போல ஆச்சு அசலாக அவரது குடும்ப புகைப்படம் போலவே இருந்துள்ளது.


அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

இயக்குனர் கெளதம் மேனன் தந்தையை பார்த்துள்ளீர்களா..? அட இவரு தான் வேட்டையாடு விளையாடு படத்துல நடிச்சதா..? வைரல் புகைப்படம்! இயக்குனர் கெளதம் மேனன் தந்தையை பார்த்துள்ளீர்களா..? அட இவரு தான் வேட்டையாடு விளையாடு படத்துல நடிச்சதா..? வைரல் புகைப்படம்! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.