"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு.." - கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் நிவேதா பெத்துராஜ்..!


‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 
 
அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்குப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வரவே, இப்போது பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். 
 
இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால், இவர் பற்றி அடிக்கடி எதாவது ஒரு விஷயம் வைரலாக பரவிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. .
 
தற்போது சமூக வலைதளத்தில் போலி ட்விட்டர் கணக்குகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு பிரபலங்களும் இது தொடர்பாக புகார் அளித்து வருகிறார்கள். 
 
இதனிடையே, நிவேதா பெத்துராஜ் பெயரிலும் பல கணக்குகள் இருக்கின்றன. மேலும், மோசமான புகைப்படங்களை வெளியிட்டு அவர்களது இமேஜை டேமேஜ் செய்கிறார்கள். 
 
இதனால், உஷாரான நிவேதா பெத்துராஜ் தன்னுடைய பெயரில் இயங்கும் போலியான கணக்குகளை அடையாளம் காட்டினார். தற்போது, நிவேதா பெத்துராஜின் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 
 

 
தேவதை போன்ற கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் நிவேதா பெத்துராஜ், அந்த போட்டோவில் தனது அழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு செம கவர்ச்சியாக இருக்கிறார்.
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு என்று கலாய்த்து வருகிறார்கள்.

"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு.." - கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் நிவேதா பெத்துராஜ்..! "Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு.." - கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் நிவேதா பெத்துராஜ்..! Reviewed by Tamizhakam on December 09, 2020 Rating: 5
Powered by Blogger.