இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2023 செவ்வாய்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2023 செவ்வாய்கிழமை. ஏழு, ஏழு ஜென்மங்களாக  நாம் செய்த நன்மை மற்றும் தீமைகளின் காரணமாக  பல்வகையான பலன்களை நாம் பெற முடியும். இதனைத் தான் நாம் ஊழ்வினை உறுத்து என்று ஊட்டும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வினைகளில் இருந்து நாம் நம்மை காத்துக் கொள்ள ஜாதக பலன்களை அறிந்து கொண்டு அதற்குரிய பரிகாரங்களை செய்யலாம்.

 அப்படி பரிகாரங்களை செய்யும் போது  கிரகங்களின் சஞ்சாரப்படி உங்களுக்கு ஏற்படும் பலன்களை அறிந்து கொண்டு அதற்கு தக்கவாறு நீங்கள் நடக்கலாம். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியின் நண்பர்களே இன்று பலாப்பலங்கள் உங்களுக்கு கலந்து காணப்படும் எந்த செயலையும் திட்டம் சிறப்பாக திட்டமிட்டு செய்யவும். உங்கள் தகவல் பரிமாற்ற திறமையை மேன்படுத்திஅதிக பலன்களை பெறலாம்.

 தொழில் ஸ்தனத்தை பொறுத்தவரை பணியிடச் சூழல் இன்று சவால் நிரம்பியதாக இருப்பதால் இன்றைய நாள் சுமூகமாக உங்கள் பணிகளை திட்டமிட்டு முடிக்க வேண்டும். இல்லையென்றால் பணிகளில் சுணக்கம் ஏற்படும்.

 நிதி நிலை பொறுத்த வரை சுமாரான நாள் என்பதால் பல வரவு சற்று குறைவாகவே இருக்கும். குடும்பத்திற்காக செலவுகள் செய்வீர்கள். கையில் இருக்கும் கையிருப்பு குறையும்.

--Advertisement--

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை எண்ணெய் கலக்காத உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் பேணப்படும்.உணவு விஷயத்தில் கவனத்தை செலுத்துங்கள்.

ரிஷபம்

 ரிஷப ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எதிலும் உறுதியான மனநிலையுடன் இருக்க வேண்டும். ஓய்வாக இந்த நாள் முழுவதும் இருந்தால் தான் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். இன்றைய நாளை சாதுரியமாக நீங்கள் நிர்வாகிக்கவும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருப்பதால் தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதை சாதகமாக அமைத்துக் கொள்ள நீங்கள் கவனமாக தொழிலில் ஈடுபட வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று அதிக அளவு பண வரவை எதிர்பார்க்க முடியாது. செலவுகள் அதிகமாக காணப்படும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். கண்காணிப்போடு உங்கள் பணத்தை செலவு செய்வதில் நீங்கள் அக்கறை செலுத்துங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பிரார்த்தனை நல்லா அல்லது தியானம் செய்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். மனதில் எழுதும் என் எதிர்மறை சிந்தனைகளை விட்டு ஒழிக்க வேண்டும்.

மிதுனம்

 மிதுன ராசி அன்பர்களே இன்றைய நாள் சிறப்பான நாளாக உங்களுக்கு உள்ளது.புதிய மனிதர்களை சந்தித்து அவர்களோடு நட்பு கொள்ள இந்த தினத்தை நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொழிற்ஸ்தனத்தை பொருத்தவரை கடினமான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நல்ல நல்ல பலன்கள் வந்து சேரும். பணியில் நேர்மறை எண்ணத்தோடு நீங்கள் செயலாற்றுவது மூலம் சாதனை புரிவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணம் அதிகரித்து காணப்படும் குடும்பத்தோடு வெளியே செல்வதற்கு பயணத்தை ஏற்படுத்தி அதற்குரிய பணத்தை செலவு செய்து மகிழுங்கள்.

 ஆரோக்கியம் இன்று சிறப்பாக காணப்படும் ஆரோக்கியம் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை தேகம் வலிமையோடு இருக்கும்.

கடகம்

 கடக ராசி நேயர்களே எந்த விஷயத்தையும் இன்று நீங்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் அமைதியாக இருக்க முயற்சி செய்வது மிகவும் நல்லது. இந்த நாள் எந்த விஷயத்தையும் சிறப்பாக உங்களால் கல்யாணம் முடியும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியிடத்தில் இன்றைய நாள் உங்களுக்கு சுமுகமாக அமைந்துள்ளதால் நீங்கள் பொறுமையாக உங்கள் பணிகளை மேற்கொள்ளலாம். சிறிது முயற்சியும் அக்கறையும் இருந்தால் இன்று உங்கள் பணி மிகவும் சிறப்பாக இருக்கும் .எதையும் செய்ய முடியவில்லை என்று கலந்து போவதை நிறுத்திவிட்டு தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள்.

நிதியை பொறுத்தவரை இன்று வரவும் செலவும் சமமாக இருப்பதால் திட்டமிட்டால் உங்களுடைய  பணத்தை அதிக செலவு செய்யாமல் மிச்சப்படுத்த முடியும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும்.அதற்காக பணத்தை செலவு செய்ய வேண்டிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான நாளாக இல்லை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். பிரார்த்தனை, யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது மூலம் நீங்கள் நன்மை தர முடியும்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்ட பணிகளின் இயல்பு காரணமாக நீங்கள் பணிகளை மும்மரமாக முடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பீர்கள். உங்கள் சுய உந்துதல் காரணமாக பணியில் சிறப்பாக முடித்து விடுவீர்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். முறையாக திட்டமிட்டு செலவுகளை செய்வது உங்கள் நிதி நிலைமையை உயர்த்த உதவி செய்யும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை வெயிலில் அதிகமாக நீங்கள் சுற்ற வேண்டாம்.அதிக அளவு நீரை குடிக்க வேண்டும் இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு செயல்படுத்துங்கள். வருவதை எளிதாக ஏற்றுக் கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள் கடவுளிடம் உங்கள் குறைகளை கூறி மன்றாடுவதின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை சகப் பணியாளர்களிடம் பொறுமையாக நடக்க வேண்டும் .ஒரேடியாக வேலையில் மூழ்கி விடாதீர்கள். இன்றைய தினம் நீங்கள் திட்டமிட்டால் சிறப்பான உங்கள் பணிகளை மிகச் சிறப்பாக செய்யலாம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்று எந்த முக்கிய முடிவும் பணத்தைப் பற்றி எடுக்க வேண்டாம்.இதனை வேறு ஒரு நாளைக்கு நீங்கள் தள்ளிப் போடுவது மிகவும் நல்லது.

 ஆரோக்கிய நிலைமையை பொருத்தவரை தாயானின் உடல்நிலையில் அக்கறை செலுத்தவும். அதற்காக பல செலவுகள் ஏற்படும். எனவே ஆரோக்கியத்தில் நீங்கள் அத்தனை செலுத்த வேண்டும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் நீங்கள் இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க விரும்பினால் உடனே எடுத்து விடுங்கள். அதற்குரிய நாள் தான் இது புத்துணர்ச்சியோடு இருக்கும் நீங்கள் இன்று சிறப்பாக செயல்படுவதின் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணி புரியும் இடத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும். பணியாற்றும் முறையை பார்த்து பலரும் வியப்பார்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பண தேவைகள் பூர்த்திகரமாக இருக்கும். எனவே திருப்தியோடு நீங்கள் இருக்கலாம். சுப நிகழ்ச்சிகளுக்காக பணத்தை விருப்பத்தோடு செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான ஆரோக்கியம் நிலவுவதால் நீங்கள் நேர்மறை எண்ணத்தோடு செயல்பட்டு உங்கள் ஆரோக்கியத்தை தினமாக மேம்படுத்திக் கொள்ளவும்.

விருச்சிகம்

 விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருப்பதால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் உடனே நிறைவேறும். தன்னம்பிக்கையோடு நீங்கள் இருப்பதால் வெற்றி மேல் வெற்றியை குவிக்க கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிகள் மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் செய்யக்கூடிய நிலை உங்களுக்கு உள்ளது. கடினமான பணிகளை கூட மிக எளிதில் முடித்து விடுவீர்கள். உற்சாகத்தோடு செயல்படும் உங்களுக்கு பாராட்டுக்கள் மேல் பாராட்டுக்கள் வந்து சேரும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று உங்களிடம் அதிக அளவு பணப்புழக்கம் காணப்படும். கூடுதல் பண வரவும் இருப்பதால் நீங்கள் உற்சாகத்தோடு இருப்பீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி எந்த கவலையும் தேவையில்லை.

தனுசு

தனுசு ராசி நேயர்களின் எந்த விஷயத்தையும் சகஜமாக நீங்கள் அணுக வேண்டும்.பதட்டப்படுவதை தடுத்து விட்டு நீங்கள் முடிந்தவரை அமைதியாக இருக்க வேண்டும். எப்போதும் பிரார்த்தனை செய்த வண்ணம் இருப்பதால் உங்களுக்கு நன்மை ஏராளமாக கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை நீங்கள் ஒரே நேரத்தில் பல பணிகளை ஆற்றினாலும் அந்தப் பணிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். தொழிற் ஸ்தானத்தில் தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக நீங்கள் உங்கள் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதின் மூலம் சிறப்பு கிடைக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பண வரவு அதிகம் இருக்காது. எனவே இருக்கும் பணத்தை கவனமான முறையில் பயனுள்ள விஷயங்களுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உறவு முறையில் கட்டாயமாக கவனத்தை செலுத்த வேண்டும். எண்ணெய் சேர்க்காத காரமில்லாத உணவுகளை நீங்கள் வீட்டிலேயே தயாரித்து உண்ண வேண்டும். கை கால்களில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளதா இந்த உபாதைகள் ஏற்படாத வண்ணம் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளவும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே தியானம் மேற்கொண்டு அமைதியின் மூலம் எவற்றையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை யோசியுங்கள். தியானத்தின் மூலம் மட்டும் தான் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை தீர்க்க முடியும் .நீங்கள் செய்யும் செயல்களை அதிகமான கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் கவனமாக இருக்க வேண்டும். பணியின் போது இடையூறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் தவறுகள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே கவனமாக திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டும்.

 பெரிய அளவு கொள்முதல் செய்யக்கூடிய அளவு பல அளவு நிதி இல்லை என்பதால் நிதி நிலைமையை சிறப்பாக நிர்வகிக்க கற்றுக் கொள்வதோடு பணத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பக்குவமாக இருங்கள்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள் இன்று எல்லாமே உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தைரியமாகவும் உறுதியாகவும் எதையும் செயல்படுத்த நீங்கள் தயாராக இருக்கலாம். இந்த நாள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தரும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை சக பணியாளர்களுடன் நட்புடன் பழக வேண்டும். திறமையாக பணியாற்றி அனைவரிடம் நல்ல பெயரை பெற்று விடுவீர்கள்.

 பணப்புழக்கம் அதிக அளவு காணப்படுவதால் உங்கள் சேமிப்புகள் உயர்வதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாளாக இருப்பதால் இந்த உற்சாகத்தோடும் ஆரோக்கியத்தோடும் ஆற்றலுடன் இருப்பீர்கள். உங்கள் மன நிலையானது மிகவும் சிறப்பாக இருப்பதால் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாகவே இருக்கும்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று அனைத்து முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். உங்கள் திறமையால் நீங்கள் முன்னேறுவீர்கள். தன்னம்பிக்கையோடு இருக்கும் உங்களது விருப்பங்கள் அனைத்தும் ஈடேற கூடிய நாளாக இந்த நாள் உள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை கடினமான பணிகளை கூட மிக எளிதில் முடிப்பீர்கள். திட்டமிட்டு பணியாற்றுவதை பார்த்து மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு அதிக அளவு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அதை நீங்கள் உங்கள் சுய தேவைக்காக பயன்படுத்தி மகிழ்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருப்பதால் நீங்கள் தியானம் மற்றும் யோகாவை மேல் மேற்கொள்வதின் மூலம் மேலும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.