கல்யாண கோலத்தில் செய்கின்ற காரியமா இது..? - நடிகையை கழுவி ஊத்தும் ரசிகர்கள்


சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மிக எளிதில் புகழ் கிடைத்துவிடும், அதனால் அவர்கள் அதிக மக்களிடம் பிரபலமாகிவிடுகின்றனர்.

ஆனால் அவர்கள் செய்யும் சில சின்ன விஷயம் கூட பெரிய சர்ச்சை ஏற்படுத்திவிடும். தற்போது அப்படிதான் நடிகை ஒருவர் திருமனத்தன்று வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை அவந்திகா கங்குலி.

அவர் திருமண கோலத்தில் சிகரெட் பற்றவைக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக விமர்சிக்கவும் செய்து வருகின்றனர்.


A post shared by Kalki (@kalkikanmani) on
Previous Post Next Post