இளசுகளை ஜொள்ளு விட வைத்த நடிகை நயன்தாரா - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்


அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள செல்சி டவருக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

விக்னேஷ் சிவன் அமெரிக்காவுக்கு தனது ஜோடியுடன் போன விக்கி பியானோவில் தீம் மியூசிக்கை வாசித்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். 

புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்ற காதல் ஜோடிகள், இந்த மாதம் முடிவதற்குள் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்று புகைப்படங்கள் வெளியிட்டு கடுப்பை கிளப்பி இருக்கிறார்கள். 

வலைத்தளங்களில் வைரலாகும் நயன் போட்டோக்கள் இன்டர்நெட்டே ஜொள்ளுவிடும் அளவிற்கு சூடாக போட்டு போட்டு தெறிக்கவிட்டுள்ளார். பார்க்கும் சிங்கிள்ஸ், ரத்தக் கண்ணீரே வடிக்கின்றனர்.


Previous Post Next Post