கேத்ரீனா கைப் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர். இவர் நடிப்பில் பல படங்கள் ரிலிஸிற்கு காத்திருக்கின்றது.
இவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து பின் அது தோல்வியடைந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில்
சமீபத்தில், கேத்ரீனா கோடை கால இன்ப சுற்றுலா சென்றுள்ளார், அங்கு கோடை சூட்டை தணிக்கிறேன் என்று ஒரு கடலில் பிகினி
உடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இவர் எடுத்த புகைப்படம் ஒன்று செம்ம வைரல் ஆகி வருகின்றது, நீங்களே
அந்த புகைப்படத்தை பாருங்களேன்...
Tags
Cinema