சாலை விபத்தில் சிக்கி பிரபல காமெடி நடிகர் மரணம்..? - ரசிகர்கள் அதிர்ச்சி


தெலுங்கு சினிமாவில் முன்னணி காமெடியன்களில் ஒருவர் நடிகர் சுனில். அவர் இதுவரை டோலிவுட்டில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் பரவியது. சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் வேகமாக பரவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், அது முற்றிலும் வதந்தி என நடிகர் சுனில் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளனர்.
Previous Post Next Post
--Advertisement--