நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், பொருத்தமாகவும்
கனகச்சித மாகவும் நடித்து பாராட்டு பெற்று வருகிறார். புதிய படங் களில்
ஒப்பந்தமாகும் போது, ஐஸ் வர்யா ராஜேஷ், ஒரே ஒரு நிபந்தனை மட்டும்
விதிக்கிறார்.
அதாவது, "எந்த காரணத்தை கொண்டும் ஆடை குறைப்பு செய்ய
மாட்டேன்" என்ற நிபந்தனைக்கு உடன்பட்டால் மட்டுமே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க
சம்மதம் தெரிவிப்பேன் என்ற நிபந்தனைகளை விதித்து வந்தார் அம்மணி.
ஆனால், சமீப காலமாக கவர்ச்சியாக நடித்து வருகிறார். போதை கோதை என்ற பாடலில் கவர்ச்சியில் இறங்கி அடித்தார் அம்மணி. அடிக்கடி, போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடும் பழக்கத்தை கொண்ட இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
புடவை அணிந்துள்ள இவர் பாவடைக்கு பதிலாக ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
Tags
Cinema