தமிழ் சினிமாவின் கிங் என்றால் எப்போதும் ரஜினி தான்.
ஆனால், தற்போது
ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆபிஸில் வளர்ந்து வருபவர்கள் விஜய், அஜித்.
இந்நிலையில் இவர்கள் மூவரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் என்ன என்பதை பார்ப்போம்..
ரஜினிகாந்த்
- பேட்ட- ரூ 235 கோடி- ஹிட்
- 2.0- ரூ 650 கோடி- ஆவரேஜ்
- காலா- ரூ 165 கோடி- ஆவரேஜ்
- கபாலி- ரூ 289 கோடி- ஆவரேஜ்
- லிங்கா- ரூ 152 கோடி- தோல்வி
- மொத்தம்- ரூ 1491 கோடி
விஜய்
- சர்கார்- ரூ 252 கோடி- ஆவரேஜ்
- மெர்சல்- ரூ 250 கோடி- மெகா ஹிட்
- பைரவா- ரூ 112 கோடி- தோல்வி
- தெறி- ரூ 152 கோடி- சூப்பர் ஹிட்
- புலி- ரூ 91 கோடி- தோல்வி
- மொத்தம் - ரூ 857 கோடி
அஜித்
- விஸ்வாசம்- ரூ 208 கோடி- மெகா ஹிட்
- விவேகம்- ரூ 127 கோடி- தோல்வி
- வேதாளம்- ரூ 125 கோடி- மெகா ஹிட்
- என்னை அறிந்தால்- ரூ 97 கோடி- ஆவரேஜ்
- வீரம்- ரூ 77 கோடி- ஹிட்
- மொத்தம்- 634 கோடி
Tags
Cinema