ஆடை டீசரால் அம்மாவாக நடித்த நடிகைக்கு வந்த சோதனை..! - இரவு முழுதும் தூங்காமல் தவித்த கொடுமை..! - என்ன காரணம்..?


நடிகை அமலாபால் நடித்த ஆடை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அமலாபால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படத்தை அடுத்து ஆடை, அதோ அந்த பறவை போல மற்றும் சில மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஆடை படத்தை மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்குகிறார். ஹீரோயினை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரின் கடைசிக் காட்சியில் நடிகை அமலாபால் ஆடையின்றி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு 'A'சான்றிதழ் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் டீசரில் ஒரு காட்சியில் அமலாபாலிற்கு அவரது அம்மா போன் செய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அதில், அமலா பாலுக்கு அம்மாவாக