ஆடையின்றி நின்ற படி போஸ் கொடுத்துள்ள அமலாபால் - அடுத்த சர்ச்சை போஸ்டர்..!


நடிகை அமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருக்கிறார். அதன் பின் திருமணம் விவாகரத்து என கொஞ்சம் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். 
தற்போது மீண்டும் ஆடை படத்தின் மூலம் தன் இரண்டாவது இன்னிங்ஸை அமலா பால் தொடங்கியுள்ளார். இதில் இவர் ஏற்கனவே ஆடையின்றி நடித்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது. தற்போது அதேபோல் ஒரு போட்டோ வெளிவந்துள்ளது. 
இந்த போஸ்டரில் அமலா பால் போஸ் பார்த்து எல்லோரும் ஷாக் ஆகிவிட்டனர். 
இதோ அந்த புகைப்படம்,