அயோக்யா பட நடிகை ராஷி கண்ணா..! - செம்ம ஹாட் போட்டோ சூட்..! - வைரல் புகைப்படங்கள்


நடிகை ராஷி கண்ணா கடைசியாக விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா படத்தில் நடித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

ஆனாலும், எப்படியாவது முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று தவமாய் தவமிருக்கிறார் ராஷ்மிகா.

பார்பதற்கு, நகரத்து அழகி போல இருக்கும் இவரை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா..? என்பதை போக போகத்தான் பார்க்க வேண்டும். 


ஆனால், இதெல்லாம் ஒருபுறமிருக்க தீவிர பட வாய்ப்பு வேட்டையில் இருக்கும் இவர் தற்போது படுகவர்ச்சியான பிகினி உடையில் செம்ம ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார். 


அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.ஒரே நாளில் 3 லட்சதிகும் அதிகமானோர்lலைக்குகளை லாரியில் அள்ளி வந்து கொட்டியுள்ளார்கள் என்றால் பாருங்க..!