கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விஷாகா சிங் என்ன ஆனார்..? - இதோ அவரது சமீபத்திய ஹாட் புகைப்படங்கள்


'கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோயின் விசாகா சிங் இவர் தெலுங்கில் 'ரவுடி ஃபெலோ' என்ற படத்தில் நடித்துள்ளார். மாடல் அழகியான இவர் அறிமுகமானது விளம்பர படங்களில் தான். 


டல் திவ்யா, தூள் திவ்யா ஆயிட்டா டோய் என்ற ஒரு அழகு சாதனா க்ரீமின் விளம்பர படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதனை தொடர்ந்து 2008-ம் ஆண்டு வெளியான பிடிச்சுருக்கு என்ற படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். 


2013-ம் ஆண்டு வெளியானkகண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அந்த படம் இவருக்கு  நல்ல திருப்புமுனையாக அமைந்தது. சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் அம்மணி.


தமிழில் , அடுத்த படியாக இப்போது, சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள அரண்மனை 3 படத்தில் சுமா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படம் 2020 கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. 

இந்நிலையில், இவருடைய படு சூடான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 




Previous Post Next Post