அந்த பொண்ணு தான் இந்த பொண்ணா..? இந்த பொண்ணு தான் அந்த பொண்ணா..? - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் ஹாட் புகைப்படம்


நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. 

இந்த படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறார்.இந்நிலையில் அவரின் அணியில் இடம்பெற்றுள்ள நடிகைகளில் ஒருவர் காயத்ரி ரெட்டி. 

பிகில் போஸ்டரில் வெள்ளந்தி போல நிற்கும் காயத்ரி ரெட்டி சமீபத்தில் படு கவர்ச்ச்சியான உடையில் போட்டோசூட் ஒன்றரை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

இதனை பார்த்தrரசிகர்கள்.. அந்த பொண்ணு தான் இந்த பொண்ணா..? இந்த பொண்ணு தான் அந்த பொண்ணா..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள். 

இதோ அந்த புகைப்படம்,