"பேட்ட" படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனா இது..? - வைரலாகும் கவர்ச்சி வீடியோ உள்ளே


ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. 

இப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். 


அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். பிறகு தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் களம்இறங்கி அசத்தினார். 


இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்றால் ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதுமே இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதற்காக, நடிகைகள் பலரும் அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது. பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ள வரும் போது கன்றாவியான கவர்ச்சி உடைகளில் தோன்றுவது என செய்வார்கள். 

அந்த வகையில், இவரும் சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈற்கிறார். ஆனால், இந்த முறை கொஞ்சம் ஓவராவே கவனத்தை ஈர்த்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில், நடத்தப்பட்ட ஒரு கவர்ச்சி போட்டோ சூட்டில் கலந்து கொண்ட அவரிடம் அவரது மேக்கப் மற்றும் உடைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலலித்துள்ள அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

எப்போதும் இறுக்கமான உடலோடு ஒட்டிய ஆடைகள் அணிவேன். ஆனால், வீட்டில் இருக்கும் போது தளர்வான ஆடைகளை தான் அணிந்திருப்பேன். மேக்கப் போட்டது போன்றே தெரியாத அளவிற்கு தான் மேக்கப் போடுவேன். என்று கூறியுள்ள அவரது வீடியோ இதோ,  
Previous Post Next Post