பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா கான் தற்போது அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார். 22 வயதாகும் அவர் பிரபல இசையமைப்பாளர் ஒருவரை காதலித்து வருகிறார்.
அடிக்கடி, தனது காதலருடன் சேர்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இப்போது, ஐரா கானுக்கு பாலிவுட்டில் ஹீரோயினாகும் ஆசை வந்துவிட்டது என கூறுகிறார்கள். அதனால் தான் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது. பொது இடங்களுக்கு மோசமான கவர்ச்சி உடைகளில் தோன்றுவது என செய்து வருகிறார் என்கிறார்கள்.
அவரின் ஆசையும் தப்பில்லை. ஐரா அழகாக, ஃபிட்டாக இருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில், வணிக வளாகம் ஒன்றிற்கு வந்த அவர் மிகவும் குட்டையான சார்ட்ஸ் அணிந்து வந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.
இதனை பார்த்த பலரும் இதை விட குட்டியான ட்ரெஸ் கிடைக்கவில்லையா..? என கிண்டலடித்து வருகிறார்கள்.



