கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சூடேற்றிய நடிகை மனிஷா யாதவ்.! - புகைப்படம் உள்ளே!


தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர் மனிஷா யாதவ். வழக்கு எண் 189, ஆதலால் காதல், செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 II, போன்ற படங்களில் நடித்தவர்.

இதனை தொடர்ந்து இவருக்கு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்ததும் குப்பை கதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மனிஷா யாதவ். அதனை தொடரந்து இவருக்கு வாய்ப்புகள் சரியாக அமையாததால் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வந்தார் மனிஷா. 


தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக உள்ள மனிஷா யாதவ் கையில் தற்போது ஒரு படம் கூட இல்லை. தனக்கு ஏற்ற கதாபாத்திரம் வந்தால் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராக இருக்கிறார் மனிஷா. 


இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படம்,




Previous Post Next Post
--Advertisement--