நேர்கொண்ட பார்வை - Slow & Steady - படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்றாங்க..? - வாங்க பாக்கலாம்


அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை பலத்த எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். 

அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


படத்தைப் பார்த்த திரைத்துறையினரும், விமர்சகர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர். உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித், இந்தக் கதையை ஏற்று நடித்திருப்பதற்காகவும் பாராட்டுகள் குவிகின்றன. 


இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள். வாங்க பாக்கலாம்..







Previous Post Next Post
--Advertisement--