விருது விழாவில் கண்ணை கவரும் உடையில் தோன்றி ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை சுரபி - புகைப்படங்கள் உள்ளே


நடிகை சுரபி. கலைக் கல்லூரியில் மைக்ரோ ஆர்ட்ஸ் பிரிவில் இளநிலை பட்டப் படிப்பினை மேற்கொண்ட போது, திரைப்படத் துறையிலும் மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. 


இதனை தொடர்ந்து, விக்ரம் பிரபுவின் இரண்டாவது படமான இவன் வேற மாதிரியில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இத்திரைப்படத்தில் பப்ளி, அப்பாவி பெண் பாத்திரத்தை ஏற்றுநடித்த சுரபி, இயல்பான நடிப்பினை வெளிபடுத்தினார். 

இதன் மூலம் விஜய் விருதுகள் மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் அறிமுக நாயகி விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். 

ஆனால், தொடார்ந்து பட வாய்ப்புகள் இல்லாமலே இருந்தார். தனுஷ்-ன் வேலையில்லா பட்டதாரி படத்தின் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் அம்மணி. தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மொத் மொத் தேகம். பளீச்சிடும் முகத்தோரற்றம் இருந்தாலும் அதன் பிறகு சொல்லிகொள்ளும் படி படங்கள் அமையவில்லை. 


இதனை தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்தார்.தற்போது, “ஒக்க க்சனம்” (Okka Kshanam) என்ற படத்தில் நடித்து வரும் இவர் இதுவரை இல்லாத மிரட்டலான கவர்ச்சியில் தோன்றவுள்ளாராம். 

இந்நிலையில், சமீபத்தில் தாதா பால்சாகேப் விருதுகள் 2019 நிகழ்ச்சியில் கண்ணை கவரும் உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.