கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய நடிகை நிவேதா பெத்துராஜ் - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்


ஒருநாள்கூத்து, பொதுவாக என்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிறு புடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். அதன்பிறகு பொன்மாணிக்கவேல், பார்ட்டி, ஜகஜால கில்லாடி, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

மேலும், தெலுங்கு சினிமாவிலும் கவனத்தை திருப்பியுள்ள நிவேதாவிற்கு மெண்டல் மதிலோ, சித்ரலஹரி உள்பட சில படங்கள் கொடுத்த வெற்றி காரணமாக இப்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

அதோடு, இதுவரை கிளாமர் விசயத்தில் கோடு போட்டு நடித்து வந்த நிவேதா பெத்துராஜ், புதிய தெலுங்கு படங்களில் கவர்ச்சிகரமாக நடிப்பதற்கும் ஒப்புதல் வழங்கியிருக்கிறாராம். 

இதனையடுத்து தான் கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டதை தமிழ். தெலுங்கு சினிமாவிற்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் ஒரு கவர்ச்சி ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார் நிவேதா. 





Previous Post Next Post
--Advertisement--