முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்த் எப்போதும் சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருப்பவர். அவர் அடிக்கடி தனது ஹாட்டான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அந்த புகைப்படங்களை பார்க்கும் சில ரசிகர்களை நீங்கள் ஆபாச நடிகை மியா காலிஃபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இது பற்றி ஒரு பேட்டியில் நடிகை யாஷிகா ஆனந்த் கடும் கோபமாக பதிலளித்துள்ளார்.
அவர் பேசுகையில், என்னை மியா கலிஃபா என்று விமர்சிப்பவர்களை ஆரம்பத்தில் அதிகம் திட்டினேன். என்னை அப்படி சம்மந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சினிமா உலகில் நான் அதிகம் கஷ்டப்படுகிறேன். அப்படி இருக்கையில் என்னை பார்த்து அப்படி சொன்னால் கஷ்டமாகத்தான் இருக்கிறது என யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.
Tags
Yashika Aanand