இதை விட குட்டையான ட்ரவுசர் கிடைக்கவில்லையா..? - DD வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!


விஜய் டிவியின் செல்ல பிள்ளை, என்றால் தொகுப்பாளினி DD தான் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் அடிமை, இவர் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சில வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர் திருமண வாழ்க்கை கசந்து போனதால் விவாகரத்தும் பெற்றார்.


தற்பொழுது மீண்டும் விஜய் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் மேலும் நடிகர் தனுஷின் பா பாண்டி படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்த்திரத்தில் நடித்துள்ளார்.


இந்த நிலையில் சமீபத்தில் கூட ஆல்பம் ஒன்றில் நடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார், மேலும் தற்பொழுது தனது புகைப்படங்கள் சிலவற்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கர் அனைவரையும் கவர்ந்தன.


இந்நிலையில், குட்டியான சார்ட்ஸ் அணிந்து கொண்டு பள்ளி மாணவி ஒருவருடன் டேபிளின் மேல் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் திவ்யதர்ஷினி.

இதனை பார்த்த ரசிகர்கள் இதை விட குட்டையான ட்ரவுசர் கிடைக்கவில்லையா..? என கலாய்த்து வருகிறார்கள்.

Previous Post Next Post