தெலுங்கு திரையுலகின் ராணியாக இருந்த இலியானா பாலிவுட்டில் செட்டிலானார். மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் அவருக்கு மவுசு இல்லை.
அந்த காரணத்தால் மீண்டும் டோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். இடையில் ஏற்ப்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்து போன அவர் மீண்டும் தன்னை புதுபித்துக்கொண்டிருக்கிறார்.
அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் பழக்கம் உடைய இவர் தற்போது மதுபான விடுதி ஒன்றில் அரைகுறை தன்னுடைய ப்ரேசியர் தெரியும்படியான ஆடையில் தனது தோழியை கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும்,அவரது கண்கள் சொருகிய நிலையில் இருப்பதால் காதல் தோல்விக்கு மருந்தாக மது அருந்தியுள்ளீர்களா இலியானா..? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி விளாசி வருகிறார்கள்.