ஸ்லீவ்லெஸ்உடையில் நடிகை அஞ்சலி - இளசுகளை சுண்டி இழுத்த புகைப்படங்கள்


‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகம் செய்தவர் டைரக்டர் ராம். அதையடுத்து ‘அங்காடித் தெரு’ படம் மூலம் பிரபலமான அவரை, ‘கலகலப்பு‘ படத்தில் இருந்து கவர்ச்சி நாயகியாக்கினார் சுந்தர்.சி. 

அந்த இமேஜ்தான் அதன்பிறகு அஞ்சலியை தொற்றிக்கொண்டது. அதோடு, ‘சிங்கம்-2‘ படத்தில் சூர்யாவுடன் குத்தாட்டமும் ஆடினார். தாய்மொழியான தெலுங்கிலும் குத்துபாட்டு நடிகைகளுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு குட்டை பாவாடை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில், பிரபல நடிகருடன் ஏற்பட்ட காதல் தோல்வி, ஹீரோயின் சப்ஜெக்ட் படமான "லிசா" படத்தின் தோல்வி என சற்று துவண்டு கிடந்த அஞ்சலி தற்போது மீண்டும் சினிமாவில் முழு வீச்சில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். தற்போது, நடிகர் விஜய்யின் தளபதி 64 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அஞ்சலி தற்போது ஸ்லீஸ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். 

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,

Add caption




Previous Post Next Post
--Advertisement--