ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிப்போன தீராத விளையாட்டு பிள்ளை ஹீரோயின்..! - புகைப்படங்கள் உள்ளே


ஜார்க்கண்டைச் சேர்ந்த தனுஸ்ரீ தத்தா கடந்த 2005ம் ஆண்டு முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். தொடக்க்ததில் கவர்ச்சி காட்டி நடித்து வந்த அவர், கடந்த 2010ம் ஆண்டு விஷாலுடன் இணைந்து தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ் படத்தில் நடித்திதார். 

இதற்கிடையில், கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படப்பிடிப்பில் தன்னிடம் ஒரு பிரபல நடிகர் மோசமாக நடந்துகொண்டதாக கூறி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். 

அதோடு சரி, அம்மணிக்குசுத்தமாக படவாய்ப்புகள் இல்லை. கடந்த ஒன்பது வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இடையில், தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், சில மாதங்களில் அந்த நிகழ்ச்சியில் இருந்து அவரை மாற்றி விட்டு வேறு நடிகையை போட்டு விட்டார்கள்.

சரியான படவாய்ப்புகள் வந்தால் இப்போதும் நடிக்க தயாராக உள்ளேன் என்கிறார் அம்மணி. இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது. ஆள் அடையாளம் தெரியாதபடி உடல் எடை கூடி குண்டாகியுள்ளார் அம்மணி. 

இதோ அவரது சமீபத்திய புகைப்படம், 






Advertisement