Posts

Showing posts with the label Tanushree Dutta

"ஒரு ஆணுடன் படுக்கையில் அதை பண்ணும் போது.." கூச்சமில்லாமல் சொன்ன விஷால் பட நடிகை..

Image
சென்னை: பாலிவுட் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை தனுஸ்ரீ தத்தா, சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க மறுத்ததற்கான காரணங்களை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தனுஸ்ரீ, இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியின் விதிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.   பேட்டியின்போது, "ஒரு ஆணுடன் ஒரே படுக்கையில், ஒரே போர்வைக்குள் படுக்கும் சீப்பான பெண் நான் இல்லை" என்று தனுஸ்ரீ தத்தா தெரிவித்தார். இது பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமான 'ஒரே அறை' விதியை குறிப்பிடுவதாகும். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்க ஒன்று புள்ளி 65 கோடி ரூபாய் (1.65 கோடி) வழங்கி பேரம் பேசியதாகவும் அவர் கூறினார். இருப்பினும், "ஆண்களும் பெண்களும் ஒரே படுக்கையில் படுத்து சண்டை போட்டு கொண்டிருக்க என்னால் முடியாது" என்று கூறி, தனது மறுப்பை தெளிவுபடுத்தினார். இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஸ்ரீ தத்தா, பாலிவுட்டில் 'ஆஷிக் பனாயா ஆப்னே' உள்ளிட்ட பல படங்களில் ...

குலைநடுங்குது.. தீராத விளையாட்டு பிள்ளை நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. பற்றி எரியும் திரையுலகம்..

Image
மும்பை: இந்தியாவில் #MeToo இயக்கத்தை தொடங்கிய பாலிவுட் நடிகை தனுஷ்ரீ தத்தா, தனது வீட்டில் தொடர்ந்து தொந்தரவுக்கு ஆளாவதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் ஒரு அதிர்ச்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தனுஷ்ரீ தத்தாவின் புகார் 2008ஆம் ஆண்டு ‘Horn Ok Pleassss’ படப்பிடிப்பின் போது மூத்த நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டியதன் மூலம், இந்தியாவில் #MeToo இயக்கத்தை தொடங்கியவர் தனுஷ்ரீ தத்தா. இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் என் சொந்த வீட்டில் தொந்தரவுக்கு ஆளாகிறேன். கடந்த 4-5 ஆண்டுகளாக என்னை பயங்கரமாக தொந்தரவு செய்கிறார்கள். என் உடல்நலம் மோசமாகி விட்டது. வேலை செய்ய முடியவில்லை. View this post on Instagram A post shared by Tanushree Dutta Miss India Universe (@iamtanushreeduttaofficial) என் வீடு குப்பையாகி விட்டது. வீட்டு வேலைக்காரர்கள் என் பொருட்களை திருடி விட்டனர். எல்லா வேலைகளையும் நானே செய்ய வேண்டியுள...

"அடேங்கப்பா... எம்புட்டு ஆழம்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ்... - தெறிக்கவிடும் தனுஸ்ரீ..!

Image
  தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ்ப் படத்திலும், எக்கச்சக்க இந்திப் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா.10 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் நடித்து வந்த தனுஸ்ரீ பல கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து திடீரென்று நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டார்.    இடையில், நான் ஒரு சந்நியாசினியாக மாறி விட்டேன். பல்வேறு திருத்தலங்கள், ஆசிரமங்கள் என சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்றார். சினிமாவை விட்டு விலகி, சந்நியாசியான தனது முடிவு குறித்து அவர் கூறுகையில், "என்னுடைய 16வது வயதில் நடிக்கத் தொடங்கினேன்.    தொடர்ந்து 10 ஆண்டுகள் ஓய்வின்றி நடித்தேன். ஆனால் அங்கு எனக்கு நேர்ந்த அனுபவங்கள் கொடுமையானவை. இரக்கமற்ற மனிதர்கள், இதயத்தை நொறுங்க வைத்தவர்களால் நான் பட்ட மன அழுத்தங்கள் கொஞ்சமல்ல. எனக்கு ஆதரவு தரக்கூட நண்பர்கள் இல்லை.    நான் இந்த முடிவை எடுக்கக் காரணம் இவைதான்.. ஒரு மாதத்துக்கு முன்புதான் கற்பனை உலகத்திலிருந்து நிஜ உலகத்துக்கு திரும்ப முடிவு செய்தேன். ஆனால் ஒரு குறை மட்டும் இருந்துகொண்டே இருந்தது.    காஷ்மீரில் உள்ள லடாக் சென்று என் தலைமுடியை மொட...

"அடேங்கப்பா... எம்புட்டு ஆழம்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள தனுஸ்ரீ தத்தா..!

Image
நடிகர் விஷால் மற்றும் மூன்று கதாநாயகிகளை வைத்து இயக்குனர் திரு இயக்கிய திரைப்படம் தீராத விளையாட்டு பிள்ளை இந்த திரைப்படம் காதல் கடந்த நகைச்சுவையாக வெளியாகியது.    இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதாநாயகி பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா.இவர் தமிழில் அதிகமாக நடிக்கவில்லை தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தார், மேலும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்திருந்தார் ஆனால் ஹிந்தியில் பல படத்தில் நடித்துள்ளார்.    இவர் நடித்த ஆஷிக் பானாயா பாடல் இந்திய அளவில் மிகவும் பிரபலம்.சமீபத்தில், பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.    இது தொடர்பாக நானா தனுஸ்ரீக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டபோது நானா படேகர் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக தனுஸ்ரீ புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.     மேலும், படப்பிடிப்பு தளத்தில் சக பிரபலங்களுடன் கேரவனில் தனியாக இருக்கிறார் எ...

"எவ்ளோ பெரிய குழி..." - தொப்புளை காட்டிய "திராத விளையாட்டு பிள்ளை" பட நடிகை - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

Image
பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, தமிழில் `தீராத விளையாட்டுப் பிள்ளை’ திரைப்படம் மூலம் பிரபலமானவர்.    நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் துன்புறுத்தினார் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகீரங்கமாக காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார்.   இது இந்தி திரையுலகில் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த புகாருக்கு நடிகர் நானா படேகர் மறுப்பு தெரிவித்தார்.மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.    இந்த பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பான நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   நடிகை தனுஸ்ரீ தத்தாவிற்கு பல நடிகர்-நடிகைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.இப்படி பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் அம்மணி....

ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிப்போன தீராத விளையாட்டு பிள்ளை ஹீரோயின்..! - புகைப்படங்கள் உள்ளே

Image
ஜார்க்கண்டைச் சேர்ந்த தனுஸ்ரீ தத்தா கடந்த 2005ம் ஆண்டு முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். தொடக்க்ததில் கவர்ச்சி காட்டி நடித்து வந்த அவர், கடந்த 2010ம் ஆண்டு விஷாலுடன் இணைந்து தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ் படத்தில் நடித்திதார்.  இதற்கிடையில், கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படப்பிடிப்பில் தன்னிடம் ஒரு பிரபல நடிகர் மோசமாக நடந்துகொண்டதாக கூறி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.  அதோடு சரி, அம்மணிக்குசுத்தமாக படவாய்ப்புகள் இல்லை. கடந்த ஒன்பது வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இடையில், தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், சில மாதங்களில் அந்த நிகழ்ச்சியில் இருந்து அவரை மாற்றி விட்டு வேறு நடிகையை போட்டு விட்டார்கள். சரியான படவாய்ப்புகள் வந்தால் இப்போதும் நடிக்க தயாராக உள்ளேன் என்கிறார் அம்மணி. இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது. ஆள் அடையாளம் தெரியாதபடி உடல் எடை கூடி குண்டாகியுள்ளார் அம்மணி.  இதோ அவரது சமீபத்திய புகைப்படம், 

திடீரென உள்ளே நுழைந்து அந்த இடத்தில் கை வைத்து சீண்டினார் - "தீராத விளையாட்டு பிள்ளை" பட நடிகை பகீர் புகார்

Image
பிரபல இந்தி நடிகரான நானா படேகர் ‘காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். இவர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார்.  அதில், கடந்த 2008- ம் ஆண்டு வெளியான ` ஹார்ன் ஓகே ப்ளீஸ் ' என்ற படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது, என்னுடைய மர்ம இடங்களில் நானா படேகர் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததார் எனவும், “ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக்கேட்க முடியாது என்று சத்தமாகக் கூறினார்.  இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளாகினேன். என்னுடைய குடும்பத்தாரோடு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானேன்” என்றும் தனுஸ்ரீ தத்தா கூறினார்.  இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக விசாரித்து வந்த மும்பை காவல்துறை தனது அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்துள்ளது, அதில் பாலியல் புகாரில் நானா படேகருக்கு எதிராக ...